Reliance நிறுவனத்திலிருந்து தற்போது அதிகாரப்பூர்வமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது, இந்த வேலைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Executive-Regional Sales என்ற பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள். மேலும் பல்வேறு தகவல்களை கீழே பட்டியலிட்டு தெளிவாக கொடுத்துள்ளோம்.
Reliance காலிப்பணியிடங்கள் விபரம்
Reliance நிறுவனத்தில் இருந்து தற்போது Executive-Regional Sales என்ற பதவிக்கு வந்துள்ள நோட்டிபிகேஷனில் இந்த பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு காலிப்பணியிடங்கள் என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை.
Reliance Recruitment கல்வி தகுதி விபரம்
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.
சம்பள விபரம்
இந்த வேலைக்கு தேர்வாகும் நபரின் திறமை மற்றும் அனுபவத்தை பொறுத்து நல்ல சம்பளம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
Reliance Recruitment தேர்வு செய்யும் முறை
என்னப்பாதாரர்கள் விண்ணப்பித்து முடித்த பிறகு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Reliance Recruitment விண்ணப்பிக்கும் முறை
ரிலையன்ஸ் Executive-Regional Sales பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பத்தை வீட்டில் இருந்தபடியே மிகவும் எளிமையான முறையில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
Notification and Application Link